More

வாவ்…. கிராமத்து பெண்ணு நிவேதா – அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போல!

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என நடித்திருந்தார். ஆனால் இரு படங்களுமே பெரிதாக ஓடவில்லை.

Advertising
Advertising

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இதற்கிடையில் அழகான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை வளைத்து வைத்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது பாவாடை தாவணியில் அழகாக அலங்காரம் செய்துக்கொண்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

Published by
adminram

Recent Posts