More

வாவ்… என்ன ஒரு பாசம் தங்கச்சி மீது: இணையத்தை ஈர்க்கும் சமீரா ரெட்டியின் குழந்தைகள்!

பிறகு திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி நைரா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஓய்வெடுத்து,  குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அவர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தன் குழந்தைகள் குடையில் அமர்ந்திருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு “அண்ணன் தங்கை பாசத்தை” வெளிக்காட்டியுள்ளார். இந்த குழந்தைகளின் கியூட்டான போட்டோ அனைவரையும் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைக்கிறது. மேலும், எக்கச்சக்க லைக்ஸ் , கமெண்ட்ஸ் என குவிந்து வருகிறது.

Published by
adminram

Recent Posts