More

கூட்டு சேர்ந்து கும்மியடித்த யாஷிகா – பார்த்து ஓட்டுமா வரவங்க உன் வாய தான் பாக்குறாங்க!

கிளாமர் நடிகை என பட்டப்பெயர் சம்பாதித்து வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த்  ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

Advertising
Advertising

அந்த படம் அடல்ட் வாசிகளிடையே வேற லெவல் ஹிட் அடித்தது. அதன் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைந்தார். 

அந்நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து ஆபாசமான காட்சி கொண்ட ரோல்களில் நடித்து வரும் யாஷிகா தன் தோழிகளுடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். வண்டி பார்த்து ஒட்டுமா ஆட்டிக்கிட்டே ஆக்சிடென்ட் ஆகிடப்போகுது என நெட்டிசன்ஸ் திட்டியுள்ளனர். 

Published by
adminram

Recent Posts