More

அதை எதுக்கு போட்டுக்கிட்டு… அதான் ஊருக்கே தெரியுதே – முக்கம் சுளிக்க வைத்த யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் யாஷிகா தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் கிளாமர் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதற்கு நக்கல் கமெண்ட் அடித்த நெட்டிசன்ஸ் ஒருவர் “அது எதுக்கு போட்டுட்டு அதான் ஊருக்கே தெரியுதே” என கமெண்ட் அடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts