More

நீ இன்னும் குளிக்கலயா…? போதும்மா தாயே முடியல – ஒரு வாரமா போட்டு தாக்கும் யாஷிகா!

தமிழில் முதல் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளிவந்த  ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த்.  அதன்பின்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

Advertising
Advertising

கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஒருவார காலமாக அம்மணி ஒரே ட்ரஸ்ஸில் மாற்றி மாற்றி போஸ் கொடுத்து வித விதமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து வருகிறார். அம்மணியின் தொடர் கிளாமரை பார்த்த நெட்டிசன் ஒருவர் இன்னும் நீங்க குளிக்கலயா? என மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளார்.  

Published by
adminram

Recent Posts