More

ஆப்பிள் size’ல முன்னழகை மூடி மறைத்த யாஷிகா… அது மறைமுமா சொல்லுங்க?

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹார்ட் வடிவத்தில் முன்னழகை மறைக்கும் கிளாமரான டாப் ஒன்றை அணிந்துக் கொண்டு படு கிளாமர் போஸ் கொடுத்த throw back போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். 

Published by
adminram