More

மொத்த அழகும் நடுவுல இருக்கு… அலங்கோலமான உடையில் அழகு யாஷிகா!


இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் யாஷிகா தற்போது குட்டியூண்டு டாப் மற்றும் பெல்ஸ் ஜீன்ஸ் அணிந்துக்கொண்டு இடுப்பு கவர்ச்சியை காட்டி கட்டி இழுத்துள்ளார். அதில் கடுக்கன் போட்டிருக்கும் அழகை கண்டு ரசிகர்கள் வித விதமாக வர்ணித்துதள்ளியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts