More

நாங்க மேல பார்க்கணுமா ? இல்ல கிழ பார்க்கணுமா? தாறுமாறா காட்டிய யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

Advertising
Advertising

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது புசுபுசுன்னு இருக்கும் ஸ்வட்டர் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி தொப்புள் கவர்ச்சயை கண்டமேனிக்கு காட்டி கிளாமர் போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார். இதை கண்ட சில நக்கல் பிடித்த நெட்டிசன்ஸ்  ” நாங்க மேலே பார்க்கணுமா ? இல்ல கிழ பார்க்கணுமா? ஒரே கன்பியுஸனா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts