More

அவசரமாக வந்ததால் ஆண்கள் கழிவறையில் நுழைந்த யாஷிகா ஆனந்த் – வீடியோ

இந்நிலையில் சமீபத்தில்  Never, Ever சேலஞ் கேள்விகளுக்கு பதில் அளித்த யாஷிகா ஆனந்த்திடம் ஆண்கள் கழிவறைக்கு சென்றுள்ளீர்களா? என கேட்டதற்கு,  ஆம் என்று பதில் அளித்தார். மேலும் கூறிய அவர்,  ஒரு முறை அமெரிக்காவில் இருந்த போது பெண்கள் கழிவறையில் கூட்டமாக இருந்ததால் ஆண்கள் கழிவறைக்குள் ஓடிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts