அந்த பூ எல்லாத்தையும் மறைக்குமா?.. ஹாட் போஸில் சொக்க வைத்தா யாஷிகா….

Published on: July 5, 2021
---Advertisement---

054bf7e115c192624c3701581d68d27f

கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். பின்னர்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு சினிமா வாய்ப்புகளை கொண்டுவரவில்லை. 

822137ed204503bd1faa50984931f324

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதோடு, அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி வருகிறார். அதற்காக பல லட்சங்கள் செலவு செய்து விதவிதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

872c812934a388357f7a7b800764011f

இந்நிலையில், முன்னழகு மற்றும் தொடையை கவர்ச்சியாக காட்டும் உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமெண்ட்டி வருகின்றனர்.

ad07b9d84d51738c0eb06b08baca5773

Leave a Comment