பைப் வழியா யூரின்… படுத்த படுக்கையா பரிதாப நிலையில் யாஷிகா!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை என பெயரெடுத்த யாஷிகா துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார். அதற்கு முன்னர் பஞ்சாப் மாடல் அழகியாக ஜொலித்துக்கொண்டிருந்தார். இருட்டு அறையில் முரட்டு படத்தில் குத்து நடித்ததன் மூலம் மோசமான கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். 

அந்த படத்திற்கு பின்னர் அம்மணியை தேடிவந்த அத்தனை கதையும் கவர்ச்சி ரோலாகவே இருந்தது. எதையும் தட்டி கழிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்தார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்பங்களையே பதிவிட்டு வந்தார். அண்மையில் நடந்த கார் விபத்தில் தோழி இறந்த நிலையில் யாஷிகாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் யாஷிகாவின் தற்பதையே புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் யூரின் பேக் உடன் படுக்கையில் படுத்துக்கிடக்கும் புகைப்படம் பலரையும் வருத்தமடைய வைத்துள்ளது. 

Published by
adminram