முரட்டு பீஸா இருக்கே!… செம தூக்கலான கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்…

Published on: July 1, 2021
---Advertisement---

018f46a828aa97a86ffc8dac910dd435

கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ஆனால், இங்கு கவர்ச்சினால் வேலைக்கு ஆகும் என்பதை புரிந்து கொண்ட அவர், சந்தோஷ் குமார் இயக்கிய பக்தி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக மாறினார்.

36e05a68dba27460f97cd794e1daaf90

பின்னர்  நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார்.

d7ad985cecf3d29e4dbd22b531b25042

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை மிகவும் எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

6ed0cb26830e4e4cf607c7e9d928cc97

Leave a Comment