கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ஆனால், இங்கு கவர்ச்சினால் வேலைக்கு ஆகும் என்பதை புரிந்து கொண்ட அவர், சந்தோஷ் குமார் இயக்கிய பக்தி படமான ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களின் மனதில் கவர்ச்சி கன்னியாக மாறினார்.
பின்னர் நோட்டா, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை மிகவும் எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…