More

துளிகூட கவர்ச்சியின்றி குடும்ப குத்துவிளக்காக மாறிய  யாஷிகா ஆனந்த்!

இந்நிலையில் தற்போது  பூ, பொட்டு என அடக்கமாக சேலை உடுத்தி முழு குடும்ப பெண்ணாக மாறியுள்ளார். டிரடிஷனல் லுக்கில் செம அழகாக இருக்கும் யாஷிகாவை பார்த்து ரசிகர் ஒருவர், ” உன்கிட்ட என்னமோ இருக்குமா… உன் கண்ணுல காந்தம் வச்சிருக்குற போல…. அதான் அப்படியே இழுக்குது. என கமெண்ட்ஸ் செய்துள்ளார். மாடர்ன் ஹாட் யாஷிகாவை பார்த்து பார்த்து சலித்து போன ரசிகர்களுக்கு இந்த ட்ரடிஷனல் லுக் புது புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts