ஆண் நண்பரை ஆபாச வார்த்தையால் திட்டி பிறந்தநாள் பார்ட்டியை மஜாவாக கொண்டாடிய யாஷிகா

9a0416590cf9a17e90b0b48c16f80869

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் யாஷிகா இன்று தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த பிறந்தநாள் பார்ட்டியில் யாஷிகாவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா மற்றும் சில ஆண் நண்பர்கள் கலந்துகொண்டு 5 விதமான கேக் வெட்டி பிறந்தநாள் பார்ட்டியை மஜாவாக கொண்டாடினர். இதில் யாஷிகா செம கவர்ச்சியாக முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி கிளாமர் உடை அணிந்திருந்தார்.

மேலும், கேக் வெட்டும்போது இரட்டை அர்த்தத்தில் தன்னை கிண்டலடி ஆண் நண்பர் ஒருவரை நடுவிரல் காட்டி மோசமான வார்த்தையால் திட்டினார் யாஷிகா. யாஷிகாவின் இந்த பர்த்டே பார்ட்டி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Articles
Next Story
Share it