மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் பல ஹீரோக்களை ஏங்கவைத்தது. லோகேஷின் இயக்கத்தில் படம் நடிக்க டாப் ஹீரோக்களே முன் வந்தனர். அப்படித்தான் நடிகர் கார்த்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கைதி படத்தில் நடித்து ஹிட் அடித்தார். இதைத்தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்ளை பெரும் ஏதிர்பார்பில் ஏங்க வைத்துள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் ரஜினியை வைத்து படம் இயக்குகிறாம். அந்த படத்தை ராஜ் கமல் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து கூறிய அவர், இப்போதைக்கு இது பற்றி எதுவும் கூற முடியாது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இருந்தும் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை நான் ஆரம்பித்துவிட்டேன். தயாரிப்பு நிறுவனமே இதை அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…