அவர் உயிரோட இருந்திருந்தால் என்ன செருப்பால அடிச்சிருப்பாரு… யோகிபாபு வெளிப்படை!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி ஸ்டார் யோகி பாபு இதுவரை 153 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சமீப காலமாக வெளிவரும் படங்களில் யோகிபாபு இல்லாத திரைப்படமே இல்லை என்று கூறும் அளவுக்கு தொடர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். 

சந்தானத்துடன் இணைந்து அவர் நடித்திருந்த டிக்கிலோன திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறன்றனர். சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமான இதில் யோகிபாபு  பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பெயரில் நடித்திருந்தார். 

இப்படத்தின் டிக்கிலோன படத்தின் வெற்றிகொண்டாட்டத்தில் பேசிய யோகிபாபு, ” என்ன போயி ஜன்ஸ்டீன் நடிக்க வச்சுட்டீங்களே … இப்போ மட்டும் ஐன்ஸ்டீன் இருந்திருந்தால் செருப்பால அடிச்சிருப்பாரு என நகைச்சுவை பொங்க பேசினார். 

 

Published by
adminram