தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளவர் யோகிபாபு. அவர் இல்லாத திரைப்படங்களே இல்லையென அளவுக்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து டாப் ஹீரோக்களுக்கு நிகராக பிரபலமாகிவிட்டார்.
இவர் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்து.
இந்நிலையில், அந்த குழைந்தைக்கு பெயர் சூட்டும் விழா சமீபத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன் மகனுக்கு விசாகன் என அவர் பெயர் வைத்துள்ளார்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…