இறங்கி அடிக்கும் யோகிபாபு – ‘பன்னி குட்டி’ டிரெய்லர் வீடியோ….
யோகிபாபு நடித்துள்ள பன்னி குட்டி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற நிலையில் தமிழ் சினிமா இருக்கிறது.
இந்நிலையில், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘பன்னி குட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்