More

நீ மட்டும் தான் கேட்பியா நானும் கேட்பேன்… ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்ட வனிதா!

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது.

Advertising
Advertising

இதையடுத்து  லட்சுமி ராமகிருஷ்ணன் லைவ் பேட்டியில் தன்னை தரக்குறைவாக பேசிய வனிதாவிடம்  ரூ .1 கோடி 25 ஆயிரம் மானநஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதையடுத்து தற்போது வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Published by
adminram