Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீங்க நெஜமாவே காந்த கண்ணழகிதான்… சிவகார்த்திகேயனின் தீர்க்கதரிசனம்!

நம்ம வீட்டுப் பிள்ளை படப் புகழ் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

1abd5932851d04ddd4687759b9f9fb02

நம்ம வீட்டுப் பிள்ளை படப் புகழ் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நம்ம வீட்டுப்பிள்ளைக்கு முன்னதாகவே துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தாலும், அனு இம்மானுவேலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது நம்ம வீட்டுப் பிள்ளைதான். அதிலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த காந்த கண்ணழகிப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களால் கவரப்பட்ட ரசிகர்கள் ‘உண்மையாவே நீங்க காந்த கண்னழகிதான்.. சிவகார்த்திகேயன் சரியாதான் உங்கள பத்தி பாட்டுல எழுதி இருக்கார் என்ற கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

anu-3

anu-1-1

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top