நேற்று புதிய வீடியோ ஒன்றை மீரா வெளியிட்டிருந்தார் அதில் , சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி மற்றும் ஜோதிகா பற்றி எனக்கு தெரியும். நக்மா போட்ட பிச்சையில் தான் ஜோதிகா வாழ்ந்து வருகிறார். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை அசிங்கமாக திட்டுவேன். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்று மோசமாக பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
இப்படி எல்லை மீறி போகும் மீராவை கண்டித்து சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், விஜய் போன்ற பெரிய நடிகர்களை பற்றி பேசுவதற்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். வாரிசு நடிகராக திரையில் நுழைந்தாலும் வெற்றிக்காக பல வருடங்கள் காத்திருந்து உயரத்திற்கு சென்றவர் விஜய்.
பெரிய நடிகர்களை பற்றி தவறாக பேசி நெகட்டிவ் விளம்பரம் கிடைக்கும் என்பது உண்மைதான் என்றும், நீங்கள் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்துவிட்டது. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். மேலும், ஏற்கனவே உங்கள் டுவிட்டர் அக்கவுண்ட் மீது ரிப்போர்ட்டுகள் அதிகமாக இருக்கிறது. எனவே விரைவில் உங்கள் டுவிட்டர் முடக்கம் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார் சனம் ஷெட்டி . இதோ அந்த வீடியோ.
SK 24:…
நடிகர் அஜித்குமாரின்…
Jailer 2:…
RJ Balaji:…
ஒட்டுமொத்த இந்திய…