உங்க சந்தோஷம் இப்படியே நீடிக்கணும்.... யோகி பாபுவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ!

by adminram |

9048634b7422d39a13edbbecd2086f56-2

யோகிபாபுவை பற்றி எந்த நியூஸ் வந்தாலும் அது டாப் நியூஸ் என்று ஆகிப்போச்சு. இந்நிலையில் யோகிபாபு இன்று தனது 35 வது பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி ஜாலியாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

ஒரு காமெடி நடிகராக இந்த அளவிற்கு உழைத்து முன்னேறி அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொண்ட யோகி பாபுவின் இந்த சந்தோஷம் இப்படியே கடைசி வரை நீடிக்கவேண்டும் என கூறி ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Next Story