
இதற்கு காரணம் இப்படம் 1991ம் ஆண்டு நடைபெற்ற கொடியங்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும் திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் நடந்து வரும் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளனர்”.
இந்நிலையில் தற்போது தனுஷ் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாலிபர் ஒருவர் வாட்ஸப்பில் பேசியுள்ளார் “எங்கள் சமூகத்தை அவதூறாக பேசும் வகையில் படம் எடுத்தால் உன் தலை இருக்காது” என்று பேசியுள்ளாராம்.
என்னப்பா நம்ம அசுரணுக்கே கொலை மிரட்டலா!