More

நீ எப்போதும் பெய்லியர் ப்ராடக்ட் தான்! அசிங்கத்தால் தலைகுனிந்த நடிகர்…

இவர் அதிக படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான சிறந்த ஒரு திரைப்படத்தை கொடுக்க போராடி வருகின்றார்.

Advertising
Advertising

இந்நிலையில் தனது புதிய படத்திற்கான நியூ கெட்டப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட அதற்கு ரசிகர் ஒருவர் நீங்க எப்போதும் பெய்லியர் ப்ராடக்ட் தான் புரோ என தெரிவித்துள்ளார்.

இதற்கு சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்திலேயே தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts