More

Zoom பண்ணி பாக்குறவங்கயெல்லாம் ஒழுங்கா கை தூக்கிடுங்கோ…!

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான போடோக்களை பதிவேற்றம் செய்து வரும் சாக்ஷி சற்று வழக்கத்திற்கு மாறாக சுடிதார் அணிந்து செம அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தட்டிவிட்டுருக்கிறார். கொஞ்சம் கவர்ச்சியாகவும்… குடும்ப பாங்காகவும் உள்ள இந்த புகைப்படம் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts