×

அங்கங்க கிழிஞ்சு கிடக்குது அத போட்டுக்கிட்டு இப்படி போஸ் கொடுக்குறியேம்மா...!
 

பக்கத்துக்கு வீட்டு மாடர்ன் பொண்ணு போன்று சிம்பிளா போஸ் கொடுத்த பிரேமம்  நடிகை!
 
 
அங்கங்க கிழிஞ்சு கிடக்குது அத போட்டுக்கிட்டு இப்படி போஸ் கொடுக்குறியேம்மா...!

காதலும் கடந்து போகும், கவன், பிரேமம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மடோனா செபாஸ்டியன். மலையாளத்திலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. 

எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் தானும் கவர்ச்சி காட்ட வேண்டும் என முடிவெடுத்த அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது கிழிந்த பேண்ட் மற்றும் மாடர்ன் டீ ஷர்ட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து  ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். நடிகையாக இருந்தாலும் அந்த பந்தாவே காட்டாமல் சிம்பிளாக இருக்கும் அவரின் நடவடிக்கை எல்லோருக்கும் பிடித்துவிட்டது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News