குடும்பத்தை கெடுத்த நடிகை…. கொந்தளித்த ஜெயம் ரவி!

 

ஜெயம் ரவி வேதனை:

முன்னதாக நடிகர் ஜெயம் ரவியின் காதலி கெனிஷா ஜெயம் ரவியை விட்டு பிரிவதாக ஒரு நீண்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். நான் தான் குடும்பத்தை கலைத்து விட்டேன் என்று சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை எனக்கு மிக மோசமானதாக தெரிகிறது.

குடும்பத்தை கெடுத்த  நடிகை…. கொந்தளித்த  ஜெயம் ரவி!

எப்போதும் வெறுப்பையே சுத்தி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த வாழ்க்கையில் இருந்து நான் வெளியேறுகிறேன். நான் நிம்மதியான வாழ்க்கையை தேடி செல்கிறேன். சென்னை விட்டு செல்கிறேன் என ஜெயம் ரவி உடன் ஆன வாழ்க்கை முறித்துக் கொண்டதை ஒரு வீடியோவின் மூலமாக தெரிவித்தார் .

சித்ரவதை:

அதை எடுத்து இன்று நடிகர் ஜெயம் ரவி பரபரப்பான பிரஸ்மீட் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஆம். இந்த பிரஸ் மீட்டில் கெனிஷா தன்னை விட்டு பிரிந்து விட்டார் என்றும் தன்னுடைய மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் மிகவும் மோசமாக என்னை சித்திரவதை செய்து வாழவே விடாமல் தினம் தினம் சாகடிக்கிறார்கள் என ஜெயம் ரவி மனம் உடைந்து கத்தி கதறி அழுது இருக்கும் இந்த வீடியோ ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் இது ஒட்டுமொத்தத்திற்கும் காரணம் என் மனைவிக்கு சப்போர்ட் செய்பவர்கள் அந்த மூன்று எழுத்து நடிகை… இட்லி நடிகை என மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார்.

papiksha
papiksha

129 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

From Around the web