சம்பவம் லோடிங்….கருப்பு டிரைலர்
May 10, 2026, 20:59 IST
சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்று மாலை 7 மணிக்கு டிரைலர் வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். ஆனால் தாமதமாக கருப்பு டிரைலர் வெளியானது. படத்தின் டிரைலரை பார்க்கையில் ஆர்.ஜே. பாலாஜி வில்லனாக நடித்திருப்பது உறுதியாகிறது. அதுமட்டுமல்லாமல் சூர்யாவுக்கு நிச்சயம் இந்த படம் வெற்றியை கொடுக்குமென்பது தெரிகிறது.
