×

செதுக்கி வச்ச சிலைமாதிரி சும்மா அள்ளுறியே செல்லக்குட்டி... புடவையில் மயக்கும் வாணி போஜன்

வாவ்... அம்மா எனக்கு இந்த மாதிரி பொண்ணு தான் வேண்டும் என பசங்களை அடம் பிடிக்க  வைத்துள்ளார் வாணிபோஜன்.
 
NTLRG_20190819132016101679

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. 

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள செம அழகான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை போன்று பெண்ணை தான் திருமணம் செய்வேன் என அடம்பிடிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News