×

பார்த்துமா லபக்குன்னு கடிச்சிடப்போறன்... நாய்க்கு உறிஞ்சு கொடுத்த அஞ்சனா!
 

குட்டி நாய்க்கு உம்மா கொடுத்து போட்டோ வெளியிட்ட அஞ்சனா!
 
 
பார்த்துமா லபக்குன்னு கடிச்சிடப்போறன்... நாய்க்கு உறிஞ்சு கொடுத்த அஞ்சனா!

ஸ்லிம் ஃபிட் அழகியாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் அவர் தன் செல்ல குட்டி நாய்க்கு உம்மா கொடுத்த போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News