பொண்டாட்டி இல்லாம சூர்யாவை எப்படி பெத்தேன்? விளாசிய சிவகுமார்!

 
பொண்டாட்டி இல்லாம சூர்யாவை எப்படி பெத்தேன்? விளாசிய சிவகுமார்!

சிவகுமாரின் சர்ச்சைகள்:

சமூக வலைதளங்களில் பத்திரிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய பதிலை அளித்து வருவதோடு ரசிகர்கள் தன்னுடன் யாராவது வந்து செல்பி எடுக்க முயன்றால் அந்த செல்போனை பிடுங்கி உடைப்பது வரைக்கும் சர்ச்சைக்குரிய நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகர் சிவகுமார்.

பொண்டாட்டி இல்லாம சூர்யாவை எப்படி பெத்தேன்? விளாசிய சிவகுமார்!

தமிழ் சினிமாவில் 1960 காலகட்டங்களில் நடிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் வயது மூத்த நடிகராகவும் பார்க்கப்பட்டு வருகிறார் சிவகுமார். இவரது மகன்கள் தான் தமிழ் சினிமாவில் இன்று நட்சத்திர நடிகர்கள் சூர்யா, கார்த்திக் என இரு துருவங்களாக இருக்கிறார்கள்.

சூர்யா , கார்த்தியை எப்படி பெத்திருப்பேன்:

பொண்டாட்டி இல்லாம சூர்யாவை எப்படி பெத்தேன்? விளாசிய சிவகுமார்!

இந்த நிலையில் நடிகர் சிவகுமார் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த விதம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது, உங்களுக்கு நடிகை பிடிக்குமா? மனைவி பிடிக்குமா? என்று குதர்க்கமான கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நச்சென நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் சிவக்குமார்.

இது என்ன கேள்வி? பொண்டாட்டிய விடவா நடிகைகளை பிடிக்கும்? அப்படி பொண்டாட்டி பிடிக்காமல் இருந்தால் சூர்யா, கார்த்தியை எப்படி பெத்து இருப்பேன்? என தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார். இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

From Around the web