×

யாஷிகாலாம் கால் தூசு... கவர்ச்சியில் சாத்து சாத்துன்னு சாத்திய ஆத்மிகா!
 

முன்னழகு கவர்ச்சியில் செம கிளாமர் போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா!
 
 
யாஷிகாலாம் கால் தூசு... கவர்ச்சியில் சாத்து சாத்துன்னு சாத்திய ஆத்மிகா!

சமந்தா லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் நடிகை ஆத்மிகா தற்போது கருப்பு நிற கிளாமர் பனியனில் முன்னழகு மற்றும் இடுப்பு கவர்ச்சியை ஒரு சேர காட்டி ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை ரசனையில் மூழ்கடித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News