×

வெட்டிவச்ச வெண்ணை கட்டி கன்னம் - கண்ணை மூடி கவர்ந்த வேதிகா!
 

பீச் வெயிலில் சுண்டி இழுக்கும் வேதிகா!
 
 
வெட்டிவச்ச வெண்ணை கட்டி கன்னம் - கண்ணை மூடி கவர்ந்த வேதிகா!

ஸ்லிம் பிட் அழகியாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. இவர் தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. 

இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

இதற்கிடையில் சமூகவலைதளவாசிகளை அழகில் கவரும் வேதிகா தற்போது பீச்சில் சன் பாத் எடுத்து வெயிலை ரசிக்கும் போட்டோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை இழுத்துள்ளார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News