Categories: Bigg Boss latest news

ஒருத்தராச்சும் இவங்க மூஞ்சிய பார்த்தீங்களா? முழுசா காட்டி இழுத்த கேபிரில்லா!

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் நுழைந்த கேபிரில்லா ஜோடி நம்பர் ஒன் 6 இல் வெற்றியாளராக ஆனார். திரைப்படம் என எடுத்துக்கொண்டால் உளவியல் த்ரில்லர் படமான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து புகழ் பெற்றார்.

அதையடுத்து சென்னையில் ஓரு நாள், அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் தனித்து பேசும் அளவிற்கு இருந்தது. அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டர். தொடர்ந்து பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

priyanka

தொடர்ந்து கவர்ச்சியிலும் கண்மூடித்தனமாக இறங்கிய கேபிரில்லா தற்போது ஸ்லீவ்ல்ஸ் உடையில் செம கிளாமரான முன்னழகை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைத்துள்ளார். அம்மணியின் இந்த கில்மா அழகை பார்ப்பவர்கள் ஒருத்தரும் அவரின் முகத்தை பார்கவில்லை என்றால் பார்த்துக்கோங்க எப்படியாப்பட்ட கவர்ச்சி என்று…

பிரஜன்
Published by
பிரஜன்