priyanka
விஜய் டிவியின் பிரபல ஆங்கரான பிரியங்கா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகினார். இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனில் தற்போது கலந்துக்கொள்ள இருக்கிறார். முதல் ஷோ இன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதால் போட்டியாளர்கள் பக்காவா ரெடி ஆகி ஆடல் பாடல் என ஆடம்பர என்ட்ரி கொடுத்துள்ளனர்.
priyanka
அந்தவகையில் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவும் அழகாக உடையணிந்து ரெடியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை அலார்ட் செய்துள்ளார். இதனை பார்த்து சிலர், எதுக்கு பெயரை கெடுத்துக்க அங்க போகுறீங்க என கேள்வி எழுப்பியுள்ளனர். போன மாதிரியே திரும்ப வந்திடனும் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர். பார்க்கலாம் பிரியங்காவின் உண்மை முகத்தை…
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…