1 Year of கூலி... வைரலாகும் ரஜினியின் unseen ஸ்டில்!

 
Coolie

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்' என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கின்றது.

ரஜினி நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் தான் 'கூலி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை தயாரித்தது 'சன் பிக்சர்ஸ்' தான்.

இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் அவர்களை ஏமாற்றியது. தற்போது, இப்படம் வெளியாகி இன்றோடு (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) ஒரு வருடம் ஆகிவிட்டது.

இதனால் 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் எக்ஸ் தளத்தில் இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு unseen போட்டோஷூட் ஸ்டில்லை வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web