×

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ; 3வது மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூரன் : சென்னையில் அதிர்ச்சி

சென்னை அடுத்துள்ள மதுரவாயில் பகுதியில் பானிபூரி கடை வைத்திருப்பவர் சீனிவாசன். இவரின் 10 வயது மகள் நேற்று இரவு முதல் கானவில்லை எனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
 

போலீசாரின் விசாரணையில் சுரேஷ் என்கிற வாலிபர் சிறுமியை 3வது மாடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டதில் கோபமடைந்து 3வது மாடியிலிருந்து தூக்கி கீழே வீசியுள்ளார். இதில், சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்து போனாள்.  எனவே, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிர்பயா வழக்கில் 4 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News