Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரஜினிக்கு வெடுக்குண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் – திடுக்கிடும் தகவல்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் நேற்று காலை 10.30 மணியளவில் 108 அவசர எண்ணிற்கு அழைத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

a36877b7a975343ea0fb28c367c43d5f

8ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பெற்றோர்கள் கூறியதையடுத்து . சிறுவனின் பெற்றோரிடம் போலீசார் அறிவுரை கூறினர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top