தமிழ் டப்பிங்கிலேயே மிஸ் பண்ணக்கூடாத 2 கொரியன் த்ரில்லர் படங்கள்!

 
2 korean thriller movies

என்ன தான் ஹாலிவுட் படமே பார்த்தாலும், இந்த கொரியன் படங்கள் அதுக்கு அடுத்த லெவல் தான் பாஸ் என்று சொல்லும் ரசிகர்கள் ஏராளம். கொரியன் படத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்காக 2 கொரியன் த்ரில்லர் படங்கள் பற்றி சொல்லப்போறேன்.

ஐ சா தி டெவில் (I Saw The Devil) :

I saw the devil

புகழ்பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் ஜீ-வூண் இயக்கியிருந்த இந்த படம் 2010-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் டப்பிங்கிலேயே 'அமேசான் ப்ரைம் வீடியோ' மற்றும் 'ஆஹா தமிழ்' ஆகிய இரண்டு OTT தளங்களிலும் இருக்கிறது.

எ ஹார்ட் டே (A Hard Day) :

A Hard Day

புகழ்பெற்ற தென்கொரிய இயக்குநர் கிம் சியோங்-ஹன் இயக்கியிருந்த இந்த படம் 2014-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் டப்பிங்கிலேயே பிரபல OTT தளமான 'அமேசான் ப்ரைம் வீடியோ'-வில் இருக்கிறது.

From Around the web