Netflix-ல் பார்த்தே தீரவேண்டிய 2 சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படங்கள்!

 
Netflix sci fi thriller movies

'தி ஒடிசி, ஜன நாயகன், ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே' எல்லாமே போய் தியேட்டர்ல பார்த்துவிட்டு, அடுத்த தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நான் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் இருக்கும் இரண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் ஜானர் படங்களை பற்றி சொல்லப்போறேன்.

தி கால் (The Call) :

The Call

2010-ஆம் ஆண்டு வெளியான கொரியன் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் தான் 'தி கால்'. இதை இயக்குநர் லீ சுங்-ஹியூன் இயக்கியிருந்தார். இப்படம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

தி சோல் (The Soul) :

The Soul

2011-ஆம் ஆண்டு வெளியான தைவானீஸ் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம் தான் 'தி சோல்'. இதை இயக்குநர் செங் வெய்-ஹாவ் இயக்கியிருந்தார். இப்படம் ஸ்லோ பர்ன் தான் என்றாலும், ட்விஸ்ட்டெல்லாம் பயங்கரமாக இருக்கும்.

இந்த இரண்டு படங்களுமே தமிழ் டப்பிங்ல இல்ல, ஆங்கில சப்டைட்டிலுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க ரசிகர்களே...

Tags

From Around the web