Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

40 நிமிஷம் வர்ற படத்துக்கே 200 ரூபாய் டிக்கெட்டா? விஜய் சேதுபதியின் க பெ ரணசிங்கம் சர்ச்சை!

விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ரிலிஸாக உள்ளது.

663a7fbaba4a14e588ea419278cbb35d-2

விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ரிலிஸாக உள்ளது.

விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஓடிடி மற்றும் டிடிஎச் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஓடிடியில் ஜி பிளக்ஸில் பே பெர் வியு என்ற முறையில் இந்த படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு 199 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அச்சுறுத்தியுள்ளது. இது திரையரங்கு டிக்கெட் விலையை விட அதிகம்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றி மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதன் படி இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகன் இல்லையாம். ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகி என்றும் விஜய் சேதுபதி 40 நிமிடம் மட்டுமே கதையில் வருவார் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்புக் குறைந்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top