Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

#2020 போதும்பா முடியல… இந்த வருடத்தின் நிலையை குறித்து கவின் புலம்பல்!

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இவரது இந்த கதாபாத்திரம் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேலை வெட்டி இல்லாத சண்டியராக கெத்தாக இருக்கும் ஒருவனாக அதில் நடித்திருப்பார் கவின்.

f19b99e48d60b7b83392ca7994a81e6b

இந்நிலையில் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” #2020 போதும்பா.. 1st half சோகமா இருந்தாலும்  2nd half சந்தோஷமா முடிச்சு வைப்பீங்கன்னு நம்புறோம்.. பார்த்து பண்ணுங்க.. ! என இந்த வருடத்தின் நிலையை குறித்து புலம்பி பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top