ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 3 படங்கள்!

 
August 14 releasing movies

ஆடியன்ஸ் இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி தியேட்டருக்கு போய் என்ஜாய் பண்ண மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாகப் போகிறது. ஆல்ரெடி இம்மூன்று படங்களுக்கான டிக்கெட் புக்கிங்கும் ஓபன் பண்ணியாச்சு ரசிகர்களே. அந்த 3 படங்களோட லிஸ்ட் இதோ...

1.விஸ்வநாத் & சன்ஸ் :

Vishwanath and sons

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

2.மகுடம் :

Magudam

ரவி அரசு எழுதியுள்ள கதைக்கு, விஷால் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் 'மகுடம்'. இதில் விஷால் டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார். ஒரு விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், இன்னொரு விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் நடித்திருக்கிறார்கள்.

3.தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட் :

The end of oak street

டைனோசரை மையமாக வைத்து ஹாலிவுட்டில் உருவாகியிருக்கும் புதிய படம் தான் 'தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்'. இப்படத்தை தமிழ் மொழியிலும் டப் செய்துள்ளனர். இதை இயக்குநர் டேவிட் ராபர்ட் மிட்செல் இயக்கியுள்ளார்.

From Around the web