யம்மாடி எம்புட்டு அழகு... கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!
ஐஸ்வர்யா ராய்:
ஹிந்தி சினிமாவின் நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ், பெங்காலி, ஹாலிவுட் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

மணிரத்தினம் நடிப்பில் வெளிவந்த இருவர் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார். பெங்களூரு கர்நாடகாவில் உள்ள மங்களூர் நகரில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார் .

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்:
இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த உடையில் ஐஸ்வர்யா ராய் கொள்ளை அழகில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
