Connect with us

Cinema News

என்னை அறியாமல் இதை செய்துவிடுகிறேன்.! ரஜினி கூறிய ‘அந்த’ ரகசிய பழக்கம்.!?

சூப்பர் ஸ்டார் தான் ஒவ்வொரு படத்தையும் முடித்து விட்டு தனது ஆன்மிக பயணமாக இமயமலை சென்று விடுவார். தனக்கு எப்போதெல்லாம் இமயமலை சென்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் சென்று வருகிறார்.

67th-National-Film-Awards-Rajinikanth-thanks-bus-driver-friend-in

கடந்த சில காலமாக உடல்நிலை பிரச்சினை காரணமாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இதனை ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த ஜெகபதிபாபு அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

அதாவது, ரஜினி எப்போதும் முத்துராம் சின்னத்தை கையில் வைத்துக் கொள்வாராம் தான் அமரும் போதும் வைத்துக் கொள்வாராம். இதனை, பார்த்த ஜெகபதிபாபு ரஜினியிடம் கேட்டுள்ளார் உடனே ரஜினி நான் இதை வேண்டுமென்றே செய்யவில்லை.

நான் அமர்ந்திருக்கும் போதே கை தானாக அந்த முத்திரையை வந்து விடுகிறது என்று தனது கையை உதறி விட்டு பழையபடி கையை வைத்துள்ளாராம்.

இதையும் படியுங்களேன்- அண்ணாத்த படத்தின் ரிசல்ட்.! இனி இது வேண்டவே வேண்டாம்.!

அந்த அளவிற்கு அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதை ஜெகபதிபாபு தெரிவித்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top