×

கொரோனா நிதியாக நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நன்கொடை!!!

கொரோனா தொற்று நாடுமுழுவதும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

 
கொரோனா நிதியாக நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நன்கொடை!!!

கொரோனா தொற்று நாடுமுழுவதும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

தமிழகத்திலும் பல உயிர்கள் இழந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்களும் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.

தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோன நிதி உதவியாக தங்களால் முடிந்த தொகையை கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி கொரோனா நிதிக்காக ரூ.1 கோடி அளித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் கொரோனா நிதி உதவியாக கொடுத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News