Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

28 ஆண்டு சினிமா வாழ்க்கை: அஜித்தை கொண்டாடும் தல ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஆளுமை படைத்த நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் 1993-ம் ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். திரைப்பயணத்தில் முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் இயக்குநர்களின் கவனம் அஜித் பக்கம் திரும்பியது.

5b7d2eb41db04be3bfb239bd275c2120-1

இதையடுத்து தொடர்ந்து நீ வருவாயென, காதல் கோட்டை , உயிரோடு உயிராக, பூவெல்லாம் உன் வாசம், என தொடர்ந்து வீரம் , வேதாளம் , விஸ்வாசம் வலிமை வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்றுடன் அஜித் திரைத்துறையில் நுழைந்து 28 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் காமன் டிபி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டரை காமெடி நடிகை வித்யூ ராமன் வெளியிட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top