வீக்கெண்டில் Prime Videoல பார்க்க தரமான 3 ஹாரர் படங்கள்!

 
3 horror movies prime video

நீங்க இந்த வீக்கெண்டில் பிரபல OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து என்ஜாய் பண்ண மூன்று ஹாரர் ஜானர் படங்கள் பற்றி சொல்லப்போறேன் ரசிகர்களே...

1.எக்ஸ்ஹூமா :

2024-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படம் தான் 'எக்ஸ்ஹூமா' (Exhuma). இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் டப்பிங்கிலேயே இருக்கிறது.

2.தி மீடியம் :

2021-ஆம் ஆண்டு வெளியான தாய்லாந்து படம் தான் 'தி மீடியம்' (The Medium). இந்த படத்துக்கு தமிழ் டப்பிங் இல்லை, ஆங்கில சப்டைட்டிலுடன் தான் அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கிறது. 

3.டாக் டு மீ :

2022-ஆம் ஆண்டு வெளியான ஆஸ்திரேலிய படம் தான் 'டாக் டு மீ' (Talk To Me). இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் டப்பிங்கிலேயே இருக்கிறது.

From Around the web