வீக்கெண்டில் Netflixல பார்க்க தரமான 3 த்ரில்லர் சீரிஸ்!

 
Netflix thriller series

நீங்க இந்த வீக்கெண்டில் பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து என்ஜாய் பண்ண மூன்று த்ரில்லர் ஜானர் வெப் சீரிஸ் பற்றி சொல்லப்போறேன் ரசிகர்களே...

1.தி இன்னொசென்ட் :

2021-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான சீரிஸ் தான் 'தி இன்னொசென்ட்' (The Innocent). 8 எபிசோடுகளும் பரபரப்பாகவே செல்லும். 

2.தி செஸ்ட்நட் மேன் :

2021-ஆம் ஆண்டு டேனிஷ் மொழியில் வெளியான சீர்ஸ் தான் 'தி செஸ்ட்நட் மேன்' (The Chestnut Man). 6 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸ் ஸ்லோ பர்னாக தான் செல்லும். இதன் சீசன் 2 சமீபத்தில் தான் வெளியானது.

3.வுமென் ஆஃப் தி டெட் :

2022-ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் வெளியான சீரிஸ் தான் 'வுமென் ஆஃப் தி டெட்' (Woman Of The Dead). 6 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸ் ஸ்லோ பர்னாக தான் செல்லும். இதன் சீசன் 2 கடந்த 2025-ஆம் ஆண்டு தான் வெளியானது.

From Around the web